செய்தி விவரங்கள்

இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஜியோ

முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் டெலிகாம் சந்தை வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் அதிகரித்து 117 கோடியே 93 லட்சமாக உள்ளது. மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 115 கோடியாக அதிகரித்துள்ளது. 

மற்ற நிறுவனங்கள் மொத்தமாக 11 லட்சத்து 53 ஆயிரம் வாடிக்கையாளர்களையே சேர்த்துள்ள நிலையில், ஜியோ மட்டும் பத்து மடங்கு கூடுதலான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகள்